Tamil Dictionary 🔍

சுரம்போக்கு

surampoakku


தலைவனுடன் தலைவி பாலை வழியிற் செல்லும் உடன்போக்குத் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவனுடன் தலைவி பாலை வழியிற் செல்லும் உடன்போக்குத்துறை. தோயமு நாடுமில்லாச் சுரம்போக்குத் துணிவித்தவே (திருக்கோ.207). Theme describing the elopement of a maiden with her lover;

Tamil Lexicon


, ''v. noun. [in love poetry.]'' Eloping with a lover through a forest.

Miron Winslow


curam-pōkku,
n. சுரம்1 +. (Akap.)
Theme describing the elopement of a maiden with her lover;
தலைவனுடன் தலைவி பாலை வழியிற் செல்லும் உடன்போக்குத்துறை. தோயமு நாடுமில்லாச் சுரம்போக்குத் துணிவித்தவே (திருக்கோ.207).

DSAL


சுரம்போக்கு - ஒப்புமை - Similar