Tamil Dictionary 🔍

சுதிலயை

suthilayai


சுருதியோடு இசையொன்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருதியோடு இசையொன்றுகை. சுதிலயையிலாத பண் (அறப்.சத.10). Harmonious blending of tunes;

Tamil Lexicon


cuti-layai,
n. id. + laya.
Harmonious blending of tunes;
சுருதியோடு இசையொன்றுகை. சுதிலயையிலாத பண் (அறப்.சத.10).

DSAL


சுதிலயை - ஒப்புமை - Similar