சுபன்னன்
supannan
அழகிய சிறகுகளையுடைய கருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[அழகிய சிறகுகளை யுடையவன்] கருடன். Garuda, as having beautiful wings;
Tamil Lexicon
கருடன், சேவல்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [cupaṉṉaṉ]    ''s. [prop.]'' The well winged,  i. e. Garuda, கருடன்; [''ex>'' சு, ''et'' பன்னம், wing.]  W. p. 982. 
Miron Winslow
    cupaṉṉaṉ,
n. su-parṉa.
Garuda, as having beautiful wings;
[அழகிய சிறகுகளை யுடையவன்] கருடன்.
DSAL