சம்பன்னன்
sampannan
செல்வமுள்ளவன் ; நிறைந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைந்தவன். சகலகுண சம்பன்னன். 2. One well endowed, as with good qualities--usually last member in compound words; சம்பத்துள்ளவன். நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய் (பட்டினத். திருவேகம்ப. 21). 1. Prosperous or wealthy man;
Tamil Lexicon
, [campaṉṉaṉ] ''s.'' Completeness, perfect ness, accomplishment, நிறைவு. 2. Pros perity, happiness, பாக்கியம். 3. Being en dued with, possessed of, abounding in, உடமைச்சிறப்பு. W. p. 92.
Miron Winslow
campaṉṉaṉ,
n. id.
1. Prosperous or wealthy man;
சம்பத்துள்ளவன். நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய் (பட்டினத். திருவேகம்ப. 21).
2. One well endowed, as with good qualities--usually last member in compound words;
நிறைந்தவன். சகலகுண சம்பன்னன்.
DSAL