சுத்தமாய்
suthamaai
அடியோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடியோடு. சுத்தமாய் மற்றொருவர் கிட்டவரப்படாதாம் (பணவிடு, 302). Wholly, utterly, absolutely;
Tamil Lexicon
, ''adv.'' Wholly, entirely, ut terly, absolutely. 2. At all, in the least. ''(c.)'' இன்றைக்கெனக்குச்சுத்தமாச்சாப்பாட்டுக்கில்லை. I am, to day, entirely destitute of food.
Miron Winslow
cuttam-āy,
adv. id. +.
Wholly, utterly, absolutely;
அடியோடு. சுத்தமாய் மற்றொருவர் கிட்டவரப்படாதாம் (பணவிடு, 302).
DSAL