சுத்தாங்கமாய்
suthaangkamaai
சுத்தமாய். 1. Cleanly; முழதும். 2. Entirely; இசையுடன் கூடாமல். தமிழ் வேதத்தைப் பண்ணுடனோதவும் சுத்தாங்கமாக ஓதவும் வேண்டும். 3. Plainly, without music;
Tamil Lexicon
cuttāṅkam-āy,
adv. சுத்தம்1.+ அங்கம். (w.)
1. Cleanly;
சுத்தமாய்.
2. Entirely;
முழதும்.
3. Plainly, without music;
இசையுடன் கூடாமல். தமிழ் வேதத்தைப் பண்ணுடனோதவும் சுத்தாங்கமாக ஓதவும் வேண்டும்.
DSAL