Tamil Dictionary 🔍

சுத்தமாயை

suthamaayai


துன்பமின்றி இன்பமே அளிப்பதும் சுத்தப்பிரபஞ்சத்துக்கு முதல் காரணமானதுமான மாயை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துக்கமின்றிச் சுகமே அளிப்பதும் சுத்தப்பிரபஞ்சத்திற்கு முதற்காரணமானதுமான மாயை. (ஞானா.கட்.11.) Pure Māyā, the material cause of cutta-p-pirapacam, yielding unmixed happiness, dist. fr. acutta-māyai;

Tamil Lexicon


, ''s.'' Pure spiritual Maya. See மாயை.

Miron Winslow


cutta-māyai,
n. id. +. (šaiva.)
Pure Māyā, the material cause of cutta-p-pirapanjcam, yielding unmixed happiness, dist. fr. acutta-māyai;
துக்கமின்றிச் சுகமே அளிப்பதும் சுத்தப்பிரபஞ்சத்திற்கு முதற்காரணமானதுமான மாயை. (ஞானா.கட்.11.)

DSAL


சுத்தமாயை - ஒப்புமை - Similar