Tamil Dictionary 🔍

துதியை

thuthiyai


வளர்பிறை தேய்பிறைகளில் இரண்டாம் திதி ; இரண்டாம் வேற்றுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டாம் வேற்றுமை. (பி. வி. 6.) 2. (Gram.) Second case; சுக்கில கிருஷ்ணபஷங்களில் இரண்டாந்திதி. துதியைத் திங்கள் கண்டென (இரகு. தேனுவ. 122). 1. Second day of the bright or dark fortnight;

Tamil Lexicon


s. the 2nd day of the lunar month, இரண்டாந்திதி.

J.P. Fabricius Dictionary


, [tutiyai] ''s.'' The second day of the moon, இரண்டாந்திதி. W. p. 433. DVITEEYA.

Miron Winslow


tutiyai,
n. dvitīyā.
1. Second day of the bright or dark fortnight;
சுக்கில கிருஷ்ணபஷங்களில் இரண்டாந்திதி. துதியைத் திங்கள் கண்டென (இரகு. தேனுவ. 122).

2. (Gram.) Second case;
இரண்டாம் வேற்றுமை. (பி. வி. 6.)

DSAL


துதியை - ஒப்புமை - Similar