Tamil Dictionary 🔍

சுண்ணாம்பு

sunnaampu


சுட்டசுண்ணாம்புக் கல் ; நீற்றின சுண்ணாம்பு ; சன்னச் சாந்தாக அரைத்த சுண்ணாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுட்ட சுண்ணாம்புக்கல். 1. Lime burnt in the kiln, quicklime ; சன்னச்சாத்தாக அரைத்த சுண்ணாம்பு. 3. Macerated lime. lime specially prepared as fine plaster; நீற்றின சுண்ணாம்பு. விரைப்பாகு வெள்ளிலை சுண்ணாம்பினொடு (வாபுசங். கிரியா. 23). 2. Slaked lime;

Tamil Lexicon


s. lime, chunam; 2. macerated lime, குழைசாந்து. சுண்ணாம்படிக்க, to white-wash. சுண்ணாம்பரைக்க, to grind plaster. சுண்ணாம்பு குத்த, -இடிக்க to pound chunam and make it into mortar. சுண்ணாம்புக் கரண்டகம், a small box for lime. சுண்ணாம்புக்காரை, dried plaster of chunam; 2. mortar. சுண்ணாம்புக் காளவாய், a lime-kilu. சுண்ணாம்புத் தண்ணீர், lime-water. சுண்ணாம்பு தாளிக்க, -குழைக்க, to slake lime. சுண்ணாம்பு பூச, -தடவ, to plaster with chunam. கற்சுண்ணாம்பு, சுக்கான்-, stone-lime. கிளிஞ்சிற் சுண்ணாம்பு, சிப்பிச்-, shelllime. குழை சுண்ணாம்பு, lime of conch shells. சீமைச் சுண்ணாம்பு, chalk. நத்தைச் சுண்ணாம்பு, lime of snail shells. முத்துச் சுண்ணாம்பு, lime of pearls (said to be used by kings with their betel).

J.P. Fabricius Dictionary


, [cuṇṇāmpu] ''s.'' Lime, chunam, சுட்ட சுண்ணம். 2. Macerated lime, குழைசாந்து. ''(c.)'' மிஞ்சினசுண்ணாம்பையு மெலிந்தராசாவையுங் கைவி டப்படாது. Neither slight the remainder of chuman nor a decayed king.

Miron Winslow


cuṇṇāmpu,
n. Pkt. cuṇṇa. [M. cuṇṇāmpu.]
1. Lime burnt in the kiln, quicklime ;
சுட்ட சுண்ணாம்புக்கல்.

2. Slaked lime;
நீற்றின சுண்ணாம்பு. விரைப்பாகு வெள்ளிலை சுண்ணாம்பினொடு (வாபுசங். கிரியா. 23).

3. Macerated lime. lime specially prepared as fine plaster;
சன்னச்சாத்தாக அரைத்த சுண்ணாம்பு.

DSAL


சுண்ணாம்பு - ஒப்புமை - Similar