Tamil Dictionary 🔍

சுவர்ணம்

suvarnam


பொன் ; நாணயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன். 1. Gold; நாணயம். சுவர்ணாதாயம். 2. Coin

Tamil Lexicon


சுவர்னம், சொர்ணம், s. gold, பொன். சுவர்ணகாரன், a goldsmith. சுவர்ணசாயை, the gold colour. சுவர்ணதானம், a gift in money. சுவர்ணபேதி, aqua regia, as dissolving gold. சுவர்ணமயம், resembling gold, of golden quality.

J.P. Fabricius Dictionary


[cuvarṇam ] --சுவர்னம்--சுவர்ன் னம். ''s.'' Gold, பொன். W. p. 963. SVARNA. Compare சுவணம், சொர்னம்.

Miron Winslow


cuvarṇam,
n. suvarṇa.
1. Gold;
பொன்.

2. Coin
நாணயம். சுவர்ணாதாயம்.

DSAL


சுவர்ணம் - ஒப்புமை - Similar