Tamil Dictionary 🔍

செண்ணம்

sennam


நுண்டொழில் ; அழகிய வடிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்டொழில். செண்ணவஞ்சிலம் பேறுதுக ளவித்து (சீவக. 1333). 1. Fine, delicate work; அழகிய வடிவு. செண்ணக் காஞ்சனை (பெருங். உஞ்சைக். 3, 75). 2. Beautiful form;

Tamil Lexicon


வடிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ceṇṇm] ''s.'' Form, shape, வடிவு. ''(R.)''

Miron Winslow


ceṇṇam,
n. cf. சன்னம்.
1. Fine, delicate work;
நுண்டொழில். செண்ணவஞ்சிலம் பேறுதுக ளவித்து (சீவக. 1333).

2. Beautiful form;
அழகிய வடிவு. செண்ணக் காஞ்சனை (பெருங். உஞ்சைக். 3, 75).

DSAL


செண்ணம் - ஒப்புமை - Similar