Tamil Dictionary 🔍

சுணங்கறை

sunangkarai


புணர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்ச்சி. சுணங்கறைப் பயனு மூடலுள் ளதுமே (பரிபா.9, 22). Sexual union;

Tamil Lexicon


cuṇaṅkaṟai,
n. id. +அறு -.
Sexual union;
புணர்ச்சி. சுணங்கறைப் பயனு மூடலுள் ளதுமே (பரிபா.9, 22).

DSAL


சுணங்கறை - ஒப்புமை - Similar