சண்பங்காறை
sanpangkaarai
தாலியின் உருவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாலியின் உருவகை. மாணிக்கத்தின் தாலி பொன்னின் சண்பங்காறை சிறியது. (S. I. I. ii, 396, 140). A piece in the tāli;
Tamil Lexicon
caṇpaṅ-kāṟai,
n.
A piece in the tāli;
தாலியின் உருவகை. மாணிக்கத்தின் தாலி பொன்னின் சண்பங்காறை சிறியது. (S. I. I. ii, 396, 140).
DSAL