தட்டோடு
thattohdu
தட்டையோடு ; கூரையை மூடுமாறு இடும் வளைவுள்ள ஒருவகை ஓடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூரையை மூடுமாறு இடும் வளைவுள்ள ஓருவகை ஓடு. 2. Common country tile; தட்டை ஓடு. (சிலப். 5, 7, அரும்.) 1. Pantile;
Tamil Lexicon
தட்டையோடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A flat tile.
Miron Winslow
taṭṭōṭu,
n. தட்டை1 +.
1. Pantile;
தட்டை ஓடு. (சிலப். 5, 7, அரும்.)
2. Common country tile;
கூரையை மூடுமாறு இடும் வளைவுள்ள ஓருவகை ஓடு.
DSAL