கட்டோடு
kattohdu
முழுதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழதும். அவனுடைய உறவைக் கட்டோடு தொலைத்து விட்டார்கள் Utterly,absolutely,used with words implying destruction;
Tamil Lexicon
adv. utterly, absolutely. எனக்கு உன் நடவடிக்கை கட்டோடு பிடிக்கவில்லை, I utterly dislike your mode of behaviour.
J.P. Fabricius Dictionary
kaṭṭōṭu
adv. id.
Utterly,absolutely,used with words implying destruction;
முழதும். அவனுடைய உறவைக் கட்டோடு தொலைத்து விட்டார்கள்
DSAL