நட்டுவிழல்
nattuvilal
தலைகீழாய் விழுதல் ; மெய்க்குற்றம் ஐந்தனுள் தலைசாய்கை ; செருக்குறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலை கீழேயூன்றி விழுகை. (யாழ். அக.) 2. Standing on the head and tumbling; performing somersault; மெய்க்குற்றமைத் தனுள் தலைசாய்கை. (பிங்.) 1. Slanting position of the head, one of five mey-k-kuṟṟam , q.v. ;
Tamil Lexicon
. Nodding, one of the five ungraceful positions, ஐங்குற்றத்தொன்று. 2. Standing on the head and tambling, தலைகீழாய்விழுதல்.
Miron Winslow
naṭṭu-viḻal,
n. நடு-+. [T. naṭṭādu.]
1. Slanting position of the head, one of five mey-k-kuṟṟam , q.v. ;
மெய்க்குற்றமைத் தனுள் தலைசாய்கை. (பிங்.)
2. Standing on the head and tumbling; performing somersault;
தலை கீழேயூன்றி விழுகை. (யாழ். அக.)
DSAL