கடுமுடெனல்
kadumutaenal
ஓர் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் ஒலிக்குறிப்பு. நாய் எலும்பைக் கடுமுடென்று கடிக்கிறது. (W.) Onom. Rumbling, as the bowels; crackling sound, as that produced when biting hard, dry things;
Tamil Lexicon
v. n. sounding as some hard and dry thing. வயிறு கடுமுடென்கிறது, my bowels wamble.
J.P. Fabricius Dictionary
ஒலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
[kṭumuṭeṉl ] --கடுமொடெனல், ''v. noun.'' Sounding as the biting of some hard and dry things, ஒலிக்குறிப்பு. நாயெலும்பைக்கடுமுடென்றுகடிக்கின்றது. The dog makes a clatter in gnawing the bone. வயிறுகடுமொடென்றிரைகிறது. My bowels wamble.
Miron Winslow
kaṭu-muṭeṉal
n.
Onom. Rumbling, as the bowels; crackling sound, as that produced when biting hard, dry things;
ஓர் ஒலிக்குறிப்பு. நாய் எலும்பைக் கடுமுடென்று கடிக்கிறது. (W.)
DSAL