சுடுகாடுநக்கி
sudukaadunakki
[சுடுகாட்டை நக்குபவன்] கதியற்றவன். 1. Lit., one who licks the burning-ground. Forsaken wretch, forlorn person ; மூக்கில் வெள்ளைப் பொதியுள்ள பசு. Loc. 2. Cow having a white spot on its nose; மேல்வாய் கீழ்வாயிதழ்களில் ஒன்று கருநிறமாகவும் ஒன்று வெண்ணிறமாகவும் உள்ள மாடு. Loc. 3. Bullock having one of its lips black and the other white;
Tamil Lexicon
cuṭu-kāṭu-nakki,
n. சுடுகாடு+.
1. Lit., one who licks the burning-ground. Forsaken wretch, forlorn person ;
[சுடுகாட்டை நக்குபவன்] கதியற்றவன்.
2. Cow having a white spot on its nose;
மூக்கில் வெள்ளைப் பொதியுள்ள பசு. Loc.
3. Bullock having one of its lips black and the other white;
மேல்வாய் கீழ்வாயிதழ்களில் ஒன்று கருநிறமாகவும் ஒன்று வெண்ணிறமாகவும் உள்ள மாடு. Loc.
DSAL