Tamil Dictionary 🔍

சுசிரம்

susiram


நெருப்பு ; உட்டுளை ; ஊதுகுழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்டுளை. (பிங்.) Tubularity, hollowness;

Tamil Lexicon


s. tubularity, hollowness, உட்டுளை.

J.P. Fabricius Dictionary


அக்கினி, ஊதுகுழல், துளை.

Na Kadirvelu Pillai Dictionary


cuciram,
n.suṣira.
Tubularity, hollowness;
உட்டுளை. (பிங்.)

DSAL


சுசிரம் - ஒப்புமை - Similar