Tamil Dictionary 🔍

சுசிகரம்

susikaram


தூய்மை ; மேன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்தம். 1. Cleanliness, tidiness in nabits, purity; மேன்மை. (யாழ். அக.) 2. Excellence;

Tamil Lexicon


s. cleanliness, purity, சுத்தம்; 2. excellence, மேன்மை.

J.P. Fabricius Dictionary


, [cucikaram] ''s.'' Cleanliness, purity, tidiness in habits, person, &c., சுத்தம். 2. Excel lence; harmony in the conversation of the good, &c., சுசீலமனம்; [''ex'' சுசி, ''et'' கரம்.]

Miron Winslow


cuci-karam,
n.šuci-kara.
1. Cleanliness, tidiness in nabits, purity;
சுத்தம்.

2. Excellence;
மேன்மை. (யாழ். அக.)

DSAL


சுசிகரம் - ஒப்புமை - Similar