Tamil Dictionary 🔍

சிசிரம்

sisiram


சந்தனம் ; காண்க : சிசிரருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சந்தனம். (மலை.) 2. Sandalwood. வெருவிப்போய்ச் சிசிரம் நீங்கி (கம்பரா. மாரீசன். 99). 1.See சிசிரருது.

Tamil Lexicon


s. sandlewood; 2. the months of மாசி & பங்குனி, one of the six ருதுக்கள்.

J.P. Fabricius Dictionary


, [cicirm] ''s.'' Sandal tree, சந்தனமரம். ''(M. Dic.)''

Miron Winslow


ciciram,
n. šišira.
1.See சிசிரருது.
வெருவிப்போய்ச் சிசிரம் நீங்கி (கம்பரா. மாரீசன். 99).

2. Sandalwood.
See சந்தனம். (மலை.)

DSAL


சிசிரம் - ஒப்புமை - Similar