Tamil Dictionary 🔍

சலுகைக்காரன்

salukaikkaaran


பெருமைபடைத்தவன் ; பரிபாலிப்போன் ; செல்வம் முதலியவற்றால் செருக்குடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமைபடைத்தவன். சலுகைக்காரர்க் காசையானேன் (குற்றா. குற. 42, பக். 28). 3. Person of wealth and influence; செல்வம் முதலியவற்றால் செருக்குடையவன். (w.) 2. Person arrogant from office, wealth or high connection; பரிபாலிப்போன். 1. Patron; protector;

Tamil Lexicon


calukai-k-kāraṉ,
n. சலுகை+.
1. Patron; protector;
பரிபாலிப்போன்.

2. Person arrogant from office, wealth or high connection;
செல்வம் முதலியவற்றால் செருக்குடையவன். (w.)

3. Person of wealth and influence;
பெருமைபடைத்தவன். சலுகைக்காரர்க் காசையானேன் (குற்றா. குற. 42, பக். 28).

DSAL


சலுகைக்காரன் - ஒப்புமை - Similar