Tamil Dictionary 🔍

அரசுக்காரன்

arasukkaaran


காவற்சுதந்தரக்காரன். (P. T. L.) Person holding particular privileges for doing police duty;

Tamil Lexicon


aracu-k-kāraṉ
n. அரசு+.
Person holding particular privileges for doing police duty;
காவற்சுதந்தரக்காரன். (P. T. L.)

DSAL


அரசுக்காரன் - ஒப்புமை - Similar