காசுக்காரன்
kaasukkaaran
காசுக்கடைக்காரன் ; செல்வன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காசுக்கடைக்காரன். 1. Money-changer ; பணக்காரன். 2. Rich man ;
Tamil Lexicon
பணக்காரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A money-changer. 2. A rich man.
Miron Winslow
kācu-k-kāraṉ
n. id. +.
1. Money-changer ;
காசுக்கடைக்காரன்.
2. Rich man ;
பணக்காரன்.
DSAL