Tamil Dictionary 🔍

சீழ்க்கைக்கூத்து

seelkkaikkoothu


சீழ்க்கையெழுப்பி ஆடுங்கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீழ்க்கையெழுப்பி ஆடுங் கூத்து. இளையவர் சீழ்க்கைக்கூத்தோடு நெருங்குதலால் (சீவக.120, உரை) A mode of dancing accompanied with whistling;

Tamil Lexicon


cīḻkkai-k-kūttu,
n. சீழ்க்கை +.
A mode of dancing accompanied with whistling;
சீழ்க்கையெழுப்பி ஆடுங் கூத்து. இளையவர் சீழ்க்கைக்கூத்தோடு நெருங்குதலால் (சீவக.120, உரை)

DSAL


சீழ்க்கைக்கூத்து - ஒப்புமை - Similar