கானகக்கூத்து
kaanakakkoothu
கூத்துவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்துவகை. கானக்ககூத்துங் கழைக்கூத்தும் ஆடுபவராகச் சாதிவரையறையிலராதலின் (தொல். பொ. 91, உரை). A kind of dancing;
Tamil Lexicon
kāṉaka-k-kūttu,
n. id. +.
A kind of dancing;
கூத்துவகை. கானக்ககூத்துங் கழைக்கூத்தும் ஆடுபவராகச் சாதிவரையறையிலராதலின் (தொல். பொ. 91, உரை).
DSAL