Tamil Dictionary 🔍

கீழ்க்கணக்கு

keelkkanakku


அடிநிமிர்வில்லாச் செய்யுள் பலவற்றால் அறம் பொருள் இன்பங்களைப்பற்றிக் கூறும் நூல்வகை ; கீழ்வாய் இலக்கம் ; உதவிக்கணக்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறம், பொருள், இன்பம், dist. fr. mēṟ-kaṇakku; அடி நிமிர்வில்லாச் செய்யுள்பலவற்றால் அறம்பொருளின்பங்களைப்பற்றிக் கூறும் நூல்வகை. (பன்னிருபா. 346.) 1. (Poet.) Short poems mostly in veṇpā metre on any of the three topics, viz., கீழ்வாயிலக்கம். (யாழ். அக.) 2. [M. kiḻkkaṇakku.] Fraction;

Tamil Lexicon


kīḻ-k-kaṇakku,
n. id. +.
1. (Poet.) Short poems mostly in veṇpā metre on any of the three topics, viz.,
அறம், பொருள், இன்பம், dist. fr. mēṟ-kaṇakku; அடி நிமிர்வில்லாச் செய்யுள்பலவற்றால் அறம்பொருளின்பங்களைப்பற்றிக் கூறும் நூல்வகை. (பன்னிருபா. 346.)

2. [M. kiḻkkaṇakku.] Fraction;
கீழ்வாயிலக்கம். (யாழ். அக.)

DSAL


கீழ்க்கணக்கு - ஒப்புமை - Similar