சீபலி
seepali
கோயிலில் இடும் அன்னபலி ; கோயில்பலி பூசைக்காக எழுந்தருளப்பண்ணும் தெய்வத் திருமேனி ; நாள்விழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலில் நடக்கும் நித்தியோற்சவம். (சிலப். உரைபெறுகட். உரை.) 3. Daily procession of the cīpali idol around the temple, making offerings to the minor deities; கோயிலில் நாடோறும் பலிபூசைக்காக எழுந்தருளப்பண்ணும் சிறுவிக்கிரகம். 2. A small idol carried round the temple everyday; கோயிலில் இடும் அன்னபலி. 1. Rice offering in a temple;
Tamil Lexicon
cīpali,
n. id. + bali.
1. Rice offering in a temple;
கோயிலில் இடும் அன்னபலி.
2. A small idol carried round the temple everyday;
கோயிலில் நாடோறும் பலிபூசைக்காக எழுந்தருளப்பண்ணும் சிறுவிக்கிரகம்.
3. Daily procession of the cīpali idol around the temple, making offerings to the minor deities;
கோயிலில் நடக்கும் நித்தியோற்சவம். (சிலப். உரைபெறுகட். உரை.)
DSAL