சீறிவிழுதல்
seeriviluthal
கோபங்கொள்ளுதல் 2. To get enraged; மிகுசினத்தால் சுத்தமிட்டுக்கொண்டு ஒருவன்மேற் பாய்தல். 1. To fall into a rage and attack;
Tamil Lexicon
cīṟi-viḻu-,
v. intr. சீறு- +.
1. To fall into a rage and attack;
மிகுசினத்தால் சுத்தமிட்டுக்கொண்டு ஒருவன்மேற் பாய்தல்.
2. To get enraged;
கோபங்கொள்ளுதல்
DSAL