மாறிவிழுதல்
maariviluthal
தலை கீழாய்விழுதல். 1. To fall headlong; முன்னுக்குப் பின் பேச்சு முரண்படுதல். 2. To be inconsistent;
Tamil Lexicon
māṟi-viḻu-
v. intr. மாறு-+. (W.)
1. To fall headlong;
தலை கீழாய்விழுதல்.
2. To be inconsistent;
முன்னுக்குப் பின் பேச்சு முரண்படுதல்.
DSAL