சடாய்த்தல்
sataaithal
துப்பாக்கி கெட்டித்தல் ; பெருமிதமாகப் பேசுதல் ; அதட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துப்பாக்கி கெட்டித்தல். 1. To load, as a gun; செழித்தல். (W.) To grow thick, bushy, leafy; அதட்டுதல். பெருமிதமாய்ப் பேசுதல். Colloq. 2. To chide, rebuke; To talk tall;
Tamil Lexicon
caṭāy-,
11 v. intr. jhaṭ.
To grow thick, bushy, leafy;
செழித்தல். (W.)
caṭāy-,
11 v. of. U. caṭaknā. tr.
1. To load, as a gun;
துப்பாக்கி கெட்டித்தல்.
2. To chide, rebuke; To talk tall;
அதட்டுதல். பெருமிதமாய்ப் பேசுதல். Colloq.
DSAL