Tamil Dictionary 🔍

சீரியர்

seeriyar


குணஞ் செயல்களாற் சிறந்தவர்.சீரியர் கெட்டாலுஞ் சீரியர் சீரியரே (மூதுரை.18) The noble, the great;

Tamil Lexicon


அறிஞர், புலவர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''Sing.'' சீரியன்.) The wise, the learned, அறிஞர். 2. The eminent, the illustrious, உயர்ந்தோர். 3. The good, the virtuous, நல்லோர். 4. Poets, புலவர். (சது.)

Miron Winslow


cīriyar,
n. id.
The noble, the great;
குணஞ் செயல்களாற் சிறந்தவர்.சீரியர் கெட்டாலுஞ் சீரியர் சீரியரே (மூதுரை.18)

DSAL


சீரியர் - ஒப்புமை - Similar