சீதா
seethaa
சீதா பவளக் கொடியன்னவட் டேடி (கம்பரா.உருக்கா.85). See சீதை.
Tamil Lexicon
சிதாதேவி, சிதாங்கனை, s. Sita, the wife of Rama. சிதாபதி, s. Rama, as the husband of Sita.
J.P. Fabricius Dictionary
    cītā,
n. Sītā.
See சீதை.
சீதா பவளக் கொடியன்னவட் டேடி (கம்பரா.உருக்கா.85).
DSAL