Tamil Dictionary 🔍

சீதபேதி

seethapaethi


பேதிவகை ; வயிற்றுளைச்சல் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேதிவகை. (W.) Dysentery;

Tamil Lexicon


ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


cīta-pēti,
n. id. +.
Dysentery;
பேதிவகை. (W.)

DSAL


சீதபேதி - ஒப்புமை - Similar