சீதேவி
seethaevi
திருமகள் ; மகளிர் தலைக்கோலவுறுப்பு: செங்கழுநீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் தலைக்கோலவுறுப்பு. (திருமுரு. 23, உரை.) 2. A woman's head ornament; இலக்குமி. சீதேவியார் பிறந்த செய்ய திருப்பாற் கடலில் (தனிப்பா.) 1. Lakṣhmi; செங்கழுநீர். (மலை.) 3. Red Indian water lily;
Tamil Lexicon
s. Lakshmi, the goddess of fortune; 2. a woman's head ornament; 3. red Indian water-lily, செங்கழுநீர்.
J.P. Fabricius Dictionary
இலக்குமி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cītēvi] ''s.'' Lukshmi, the goddess of good luck, riches, prosperity, &c., இலக் குமி; [''ex'' சீ.] நடந்தவன்காலிலேசீதேவிஇருந்தவன்காலிலேமூதே வி. Prosperity attends the industrious, and adversity the indolent.
Miron Winslow
cītēvi,
n. šrī-dēvī.
1. Lakṣhmi;
இலக்குமி. சீதேவியார் பிறந்த செய்ய திருப்பாற் கடலில் (தனிப்பா.)
2. A woman's head ornament;
மகளிர் தலைக்கோலவுறுப்பு. (திருமுரு. 23, உரை.)
3. Red Indian water lily;
செங்கழுநீர். (மலை.)
DSAL