Tamil Dictionary 🔍

சதுப்பேதி

sathuppaethi


நான்கு வேதங்களிலும் வல்ல பார்ப்பனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சதுர்வேதி. அடிமையிற் குடிமையில்லா வயற் சதுப்பேதிமாரில் (திவ். திருமாலை, 3, 9).

Tamil Lexicon


catuppēti,
n.
See சதுர்வேதி. அடிமையிற் குடிமையில்லா வயற் சதுப்பேதிமாரில் (திவ். திருமாலை, 3, 9).
.

DSAL


சதுப்பேதி - ஒப்புமை - Similar