Tamil Dictionary 🔍

சீபதி

seepathi


திருமகள் கணவனான திருமால் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[இலக்குமி நாயகன்] திருமால். 1.Viṣṇu, as Lord of Lakṣmī; அருகன். (சூடா.) 2. Arhat;

Tamil Lexicon


அருகன், கடவுள், விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīpati] ''s.'' The supreme Being, கடவுள்; [''ex'' சீ ''et'' பதி.] 2. (நிக.) Argha of the Jainas, அருகன். 3. Vishnu, விஷ்ணு.

Miron Winslow


cī-pati,
n. id. +.
1.Viṣṇu, as Lord of Lakṣmī;
[இலக்குமி நாயகன்] திருமால்.

2. Arhat;
அருகன். (சூடா.)

DSAL


சீபதி - ஒப்புமை - Similar