Tamil Dictionary 🔍

சீ

see


ஓர் உயிர்மெய்யெழுத்து(ச் + ஈ) ; திருமகள் ; சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி ; சீழ் ; சளி ; இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்குமி. சீதனங்கோடு புயங்கை கொண்டார் (கந்தரந். 8). 1. Lakṣmī; ஒளி. சீவனசத்துருச் செய்யாள் (கந்தரந். 69).--part. 2. Light, brilliancy; சிறப்புக்குறிக்கும் ஓர் அடைமொழி. சீராமன், சீபாதம். 3. An honorific prefix added to the names of deities, eminent persons and scared objects; . The compound of ச் and ஈ. சீழ். சீ.பார்ந் தீமொய்த்து (திருவாச. 25,3). 1. Pus; சளி. குமிழ்மூக் குவைகாணுமிழ்சீ யொழுக்குவ (மணி.20, 48). 2. Mucous matter, as of the nose; இகழ்ச்சி வெறுப்புக்களின் குறிப்பு.-n. An exclamation of contempt, disgust, repudiation; அலட்சியம். சீயேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளும் (திருவாச.10, 12). Disdain, spurn;

Tamil Lexicon


சீசீ, சீச்சீ, interj. expressing contempt, abhorsence, disgust etc., fie, pish! சீ என்னத்தக்கது, an abominable or despicable thing. சீ போ, fie, go away, be off!

J.P. Fabricius Dictionary


சீச்சீ cii சீ interjection expressing contempt

David W. McAlpin


, A syllabic letter compounded of ச் and ஈ.

Miron Winslow


cī.
.
The compound of ச் and ஈ.
.

cī.
n [K. Tu. kīvu.]
1. Pus;
சீழ். சீ.பார்ந் தீமொய்த்து (திருவாச. 25,3).

2. Mucous matter, as of the nose;
சளி. குமிழ்மூக் குவைகாணுமிழ்சீ யொழுக்குவ (மணி.20, 48).

cī
int. [K. M. Tu. cī.].
An exclamation of contempt, disgust, repudiation;
இகழ்ச்சி வெறுப்புக்களின் குறிப்பு.-n.

Disdain, spurn;
அலட்சியம். சீயேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளும் (திருவாச.10, 12).

cī,
šrī. n.
1. Lakṣmī;
இலக்குமி. சீதனங்கோடு புயங்கை கொண்டார் (கந்தரந். 8).

2. Light, brilliancy;
ஒளி. சீவனசத்துருச் செய்யாள் (கந்தரந். 69).--part.

3. An honorific prefix added to the names of deities, eminent persons and scared objects;
சிறப்புக்குறிக்கும் ஓர் அடைமொழி. சீராமன், சீபாதம்.

DSAL


சீ - ஒப்புமை - Similar