Tamil Dictionary 🔍

சீவ

seeva


'நீடு வாழ்க' என வாழ்த்துதற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'நீடுவாழ்க' என்று வாழ்த்துதற் குறிப்பு. சினைமறைந் தொருகுரல் சீவ வென்றதே (சீவக.323) Expr. meaning 'May you live long';

Tamil Lexicon


interj. may you live long!

J.P. Fabricius Dictionary


cīva,
int. jīva.
Expr. meaning 'May you live long';
'நீடுவாழ்க' என்று வாழ்த்துதற் குறிப்பு. சினைமறைந் தொருகுரல் சீவ வென்றதே (சீவக.323)

DSAL


சீவ - ஒப்புமை - Similar