Tamil Dictionary 🔍

சீல்

seel


பருந்து. (M.M.170.) Kite, Milvus govinda; முத்திரை . Mod. Seal; சீலம். சீலுறு தெக்கணை கேளா (உபதேசகா. சிவநாம. 123). Good conduct;

Tamil Lexicon


cīl,
n. U. cilla.
Kite, Milvus govinda;
பருந்து. (M.M.170.)

cīl,
n. E.
Seal;
முத்திரை . Mod.

cīl
n. šīla.
Good conduct;
சீலம். சீலுறு தெக்கணை கேளா (உபதேசகா. சிவநாம. 123).

DSAL


சீல் - ஒப்புமை - Similar