சீழ்
seel
புண்ணில் வடியும் நீர் ; சீழ்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்ணின்.சீ [T. cīmn, K. kīvu.] Pus; . See சீழ்க்கை. (W.)
Tamil Lexicon
s. pus; 2. whistling, சீழ்க்கை. சீழ்க்கைவிட, to whistle. சீழ்க்காது, purulent discharge from the ear; otorrhoea. சீழ்ப்பிரமேகம், gonorrhoea.
J.P. Fabricius Dictionary
, [cīẕ] ''s.'' [''prop.'' சீ.] Pus of a boil, &c. 2. Whistle, whistling, பயில்.
Miron Winslow
cīḻ,
n. சீ-,
[T. cīmn, K. kīvu.] Pus;
புண்ணின்.சீ
cīḻ,
n.
See சீழ்க்கை. (W.)
.
DSAL