Tamil Dictionary 🔍

சிவ்வெனல்

sivvenal


சிவத்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; இறுகற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவத்தற்குறிப்பு.கண் சிவ்வென்றிருந்தது. Tinn. Expr. of being red; விரைவுக் குறிப்பு. being quick; இறுகற் குறிப்பு. Loc. being tough, firm or visvid;

Tamil Lexicon


v. n. being quick; 2. being tough or firm; 3. being red.

J.P. Fabricius Dictionary


, [civveṉl] ''v. noun.'' Being quick, வி ரைவுக்குறிப்பு--as சிவ்வென்று, quickly. ''(R.)''

Miron Winslow


civ-v-eṉal,
n. சிவ-.
Expr. of being red;
சிவத்தற்குறிப்பு.கண் சிவ்வென்றிருந்தது. Tinn.

civ-v-eṉal,
n. Onom. expr. of
being quick;
விரைவுக் குறிப்பு.

being tough, firm or visvid;
இறுகற் குறிப்பு. Loc.

DSAL


சிவ்வெனல் - ஒப்புமை - Similar