Tamil Dictionary 🔍

சிவிட்கெனல்

sivitkenal


பொறுமையின்மைக் குறிப்பு ; விரைவுக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறுமையின்மைக் குறிப்பு பின்னையும் உணரக் காணாமையாலே சிவிட்கென்ற உன் மகள் தான் ஊமையோ வென்கிறார்கள் (திவ்.திருப்பா.9, வ்யா.114): (a) being impatient;

Tamil Lexicon


civiṭkeṉal,
n. Onom. expr. of
(a) being impatient;
பொறுமையின்மைக் குறிப்பு பின்னையும் உணரக் காணாமையாலே சிவிட்கென்ற உன் மகள் தான் ஊமையோ வென்கிறார்கள் (திவ்.திருப்பா.9, வ்யா.114):

(b). (T. civnkkuna) being quick, hasty;
விரைவுக் குறிப்பு. பூனைபோலொடுங்கிச் சிவிட்கென்றெழுந்து (குருபரம். 197).

DSAL


சிவிட்கெனல் - ஒப்புமை - Similar