ஜிவ்வெனல்
jivvenal
பஞ்சுபோல் மெத்தென்றிருத்தற்குறிப்பு. மெத்தை ஜிவ்வென்றிருக்கிறது. Loc. Expr. of being smooth and spongy;
Tamil Lexicon
jiv-v-eṉal
n.
Expr. of being smooth and spongy;
பஞ்சுபோல் மெத்தென்றிருத்தற்குறிப்பு. மெத்தை ஜிவ்வென்றிருக்கிறது. Loc.
DSAL