சிவீலெனல்
siveelenal
பொறாமைக் குறிப்பு. நம்முடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீலென்றிருந்திலை. (ஈடு, 3, 5, 6). of being jealous, envious;
Tamil Lexicon
civīl-eṉal,
n. Onom expr.
of being jealous, envious;
பொறாமைக் குறிப்பு. நம்முடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீலென்றிருந்திலை. (ஈடு, 3, 5, 6).
DSAL