சிவேரெனல்
sivaerenal
செந்நிறக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவந்திருத்தற்குறிப்பு. Loc. Expr. signifying redness;
Tamil Lexicon
சிவேரென்றிருத்தல், v. n. being very red. செக்கச் சிவேரென்றிருக்க, see செக்கர்.
J.P. Fabricius Dictionary
[civēreṉl ] --சிவேரென்றிருத்தல், ''v. noun.'' Being very red--commonly செக்கச் சிவேரெனல், which see.
Miron Winslow
civēr-eṉal,
n. சிவ-.
Expr. signifying redness;
சிவந்திருத்தற்குறிப்பு. Loc.
DSAL