சிவயோகி
sivayoki
சிவயோகத்தால் முத்தியடைந்தோர் ; காண்க : வசம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Sweet flag. See வசம்பு. (பாலவா. 317.) சிவயோகத்தால் முத்தியடைந்தோர். சிவயோகிகளே காலத்தை வென்றிருப்பார். (கந்தரலங்.26). Yogins who by meditating on šiva have attained salvation;
Tamil Lexicon
civa-yōki,
n. id. +.
Yogins who by meditating on šiva have attained salvation;
சிவயோகத்தால் முத்தியடைந்தோர். சிவயோகிகளே காலத்தை வென்றிருப்பார். (கந்தரலங்.26).
civa-yōki,
n. cf. šiva-yōgin=jaṭila.
Sweet flag. See வசம்பு. (பாலவா. 317.)
.
DSAL