சிகி
siki
மயில் ; நெருப்பு ; கேது ; ஆமணக்கு ; புத்தர்களுள் ஒருவர் ; அம்பு ; எருது ; குதிரை ; சிலம்பு ; சேவல் ; விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரம். (இலக். அக.) 6. Tree; See ஆமணக்கு. (இலக். அக.) 5. Castor-plant. புத்தர்களுள் ஒருவர். (மணி. பக். 369.) A Buddha; See கேது. (பிங்.) 3. The descending node. மலை. (உரி. நி.) 4. Mountain; நெருப்பு. (பிங்.) 2, Fire; மயில். (பிங்) 1. Peacock;
Tamil Lexicon
, [ciki] ''s.'' A peacock, மயில். 2. Fire, நெருப்பு. 3. Kéthu, the personified des cending node, கேது; [''ex'' சிகை, crest, flame, &c.] W. p. 843.
Miron Winslow
ciki,
n. šikhin.
1. Peacock;
மயில். (பிங்)
2, Fire;
நெருப்பு. (பிங்.)
3. The descending node.
See கேது. (பிங்.)
4. Mountain;
மலை. (உரி. நி.)
5. Castor-plant.
See ஆமணக்கு. (இலக். அக.)
6. Tree;
மரம். (இலக். அக.)
ciki
n. Pāli. šikhi.
A Buddha;
புத்தர்களுள் ஒருவர். (மணி. பக். 369.)
DSAL