Tamil Dictionary 🔍

சிவயோகம்

sivayokam


தசகாரியத்துள் ஒன்றாய்த் தன்னை இழவாது இறைவனது எல்லாமாந் தன்மையை உணர்ந்து அவனோடு இசைந்து நிற்கும் ஆன்மாவின் அனுபவநிலை. (உண்மைநெறி.5.) Spiritual experience of the soul in which it realises the omnitude of Siva and sets itself in tune with Him without losing its individuality, one of taca-kāriyam , q.v.;

Tamil Lexicon


civa-yōkam,
n. id. +. (šaiva.)
Spiritual experience of the soul in which it realises the omnitude of Siva and sets itself in tune with Him without losing its individuality, one of taca-kāriyam , q.v.;
தசகாரியத்துள் ஒன்றாய்த் தன்னை இழவாது இறைவனது எல்லாமாந் தன்மையை உணர்ந்து அவனோடு இசைந்து நிற்கும் ஆன்மாவின் அனுபவநிலை. (உண்மைநெறி.5.)

DSAL


சிவயோகம் - ஒப்புமை - Similar