Tamil Dictionary 🔍

சிவனெண்குணம்

sivanenkunam


தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை (குறள், 9, உரை) or பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலறிவுடைமை, The eight attributes of šiva, viz.,

Tamil Lexicon


civaṉ-eṇ-kuṇam,
n. சிவன் +1.
The eight attributes of šiva, viz.,
தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை (குறள், 9, உரை) or பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலறிவுடைமை,

DSAL


சிவனெண்குணம் - ஒப்புமை - Similar